SVRCC – Swami Vivekananda Rural Community College
new 1

Award Winning College

Transforming lives empowering youth

Contact us Today

Our Programs

Untitled-2

Skills Training

High quality affordable relevant and job oriented

Contact us Today

Our Programs

Untitled-3

Soft skills and sports

All round development of students

Contact us Today

Our Programs

Untitled-4

Hands on Experience

Contact us Today

Untitled-5

A wider world

Exposure to a world beyond the
four walls

Contact us Today

Our Programs

Announcements

SVRCC now part of the Skill India effort – now aligned with PMKVY 2.0 (Pradhan Mantri Kaushal Vikas Yojana)
Memorandum of Understanding (MoU) signed with Yamaha Motor India Sales (P) Ltd for setting up a Yamaha Training School at SVRCC.

முழுமையான வாழ்வை நோக்கிய பயணத்திற்கான தேடலை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவதற்கான தூண்டுதலை எங்கள் மாணவர்களின் சிந்தனையில் தினமும் விதைக்கின்றோம். மனித வாழ்வின் உண்மையான கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக் கொள்வதற்கு கற்றுக் கொடுக்கின்றோம். சுயகட்டுப்பாட்டினை கடைப்பிடிப்பதற்கும், சுயமாக தன்னியல்புடன் செயல்படக்கூடிய தன்மைக்கும் இடையே உள்ள உறவின் மேன்மையை நாங்கள் மாணவர்களிடம் விதைக்கின்றோம். ஆழமான பொருள் பொதிந்த இவ்வாழ்க்கையை, பலருக்கும் பயன்படக்கூடிய வகையில் பொறுப்புடன் வாழ்வதால் கிடைக்கும் அளப்பரிய இன்பத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை நாங்கள் வழி நடத்துகின்றோம்.

இந்நாட்டின் இளைய சமுதாயத்தில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இயல்பான மாற்றத்தை உள்வாங்கிக்கொண்ட இளையசமுதாயம், ஆன்மிக எழுச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். கடமை உணர்ச்சியுடனும், மற்ற உயிர்களை நேசிக்கும் நோக்குடனும் அவர்கள் செயல்படுகின்றார்கள்.

G.V. சுப்பிரமணியன், நிறுவனர்.

எங்களைப் பற்றி

சுவாமி விவேகானந்தா கிராமிய சமூகக் கல்லூரி, தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி செயற்றிறத்தை வளர்ப்பதற்கான நுணுக்கங்களை கற்பிப்பதில் முன்னோடியாக உள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற பின்தங்கிய சமூகங்களில் உள்ள இளைய சமுதாயத்தினருக்கு, வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய கல்வியை 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கிவருகின்றது. மிகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியைத் தருவதில் மட்டுமல்லாமல், இக்கல்லூரி, படிப்பை முடித்தவுடன் பணியில் இணையும்வகையில் அதற்குரிய பயிற்சியையும் வழங்குகின்றது. மேலும் விவரங்களுக்கு

Education & infrastructure

கல்வி - செய்முறை

கல்வி கற்றபின் உடனடியாக பணியை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு தொழில்முறை சார்ந்த, உயர்மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட தரம் வாய்ந்த கல்வியை நாங்கள் வழங்குகின்றோம்.

Methodology

உள்கட்டமைப்பும் - மற்றபிற வசதிகளும்

பதினேழு வகுப்பறைகளும், பதினொரு ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இக்கட்டமைப்பின் மொத்த பரப்பளவு 36,000 சதுரஅடியாகும்.

Mimicboard-thumb

தொழிற் நிறுவனங்களுடன் தொடர்பு

மிகச் சிறப்பான தொழிற்பயிற்சி வழங்குதோடு, பயிற்சிக்குப் பின் நூறு சதவீதம் வேலை வாய்ப்ப்பை வழங்கிடும் வகையில் இக்கல்லூரி, முன்னணியில் இருக்கும் தொழிற் நிறுவனங்களுடன் மிக நெருங்கிச் செயல்பட்டு வருகின்றது.

Happy students

இன்றைக்கு இக்கல்லூரி

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இக்கல்லூரி இயங்கிவருகின்றது. அண்மை நிகழ்வுகளையும், செய்திகளையும், கேட்டு, படித்து, பகிர்ந்து, விவாதங்களை மேற்கொள்வது இக்கல்லூரியில் நடை பெறும் அன்றாட நிகழ்வாகும்.

HomePagePunnagai-thumb

புன்னகை செயல்முறைத் திட்டம் (மஸ்கான்)

புதுச்சேரி காவற்துறையினரால் நடைமுறைத்தப்பட்டு வரும் புன்னகை எனும் புதுமையான செயல்முறைத் திட்டத்தில் இக்கல்லூரி இணைந்து செயல்பட்டு வருகின்றது.

UnderConstruction-thumb-resized100x70

எங்களுக்கு கைகொடுங்கள்

நீங்கள் வழங்கும் நன்கொடை மூலம், நம் பகுதியில் வாழும் பின்தங்கிய சமூக மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இளைய சமதாயத்தினரின் வாழ்முறையை மாற்றி அவர்களையும் இயல்பான வாழ்நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.

The College by Numbers

520/25

மாணவர்கள் / ஆசிரியர்கள்
(தற்போதைய தொகுதி)

17/11

வகுப்பறைகள் / ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

1,094

மாணவர்கள் பட்டம் பெற்றனர்
(கடந்த 8 தொகுதிகள் )

Supported by